india சந்திரயான் -3:வரலாற்று சாதனை படைத்த இந்தியா! நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2023 நிலவின் தென் துருவ பகுதியில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்கிற பெருமையை பெற்றது இந்தியா.